தற்போது வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ஜெயிலர் படம் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias