டில்லி டில்லியில் மாற்றுத் திறனாளிகள் நடத்திய போராட்டத்தில் கொட்டும் மழையில் கனிமொழி பங்கேற்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 11 ஆண்டுகளாக மாதம் ரூ.300 மத்திய அரசு இந்திராகாந்தி உதவித்தொகை எனும் பெயரில் வழங்கி வருகிறது. நேற்று டில்லியில் ”இதை ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும், பல்நோக்கு அடையாள அட்டையை (யுடிஐடி) முகாம் நடத்தி நாடு முழுவதும் சீராக வழங்க வேண்டும், அதுவரை பயன்கள் பெற யுடிஐடி-யை நிபந்தனை ஆக்கக் கூடாது. […]
The post டில்லியில் கொட்டும் மழையில் கனிமொழி பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம் first appeared on www.patrikai.com.