டில்லி பெங்களூருவில் வரும் 17,18 தேதிகளில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் 2ஆம் கூட்டத்துக்கு மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். வரும் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எதிர்கொள்வதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் பாஜகவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவது, பொது செயல் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதித்து வருகின்றன. கடந்த மாதம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. அப்போது எதிர்க்கட்சிகளின் 2-வது […]
The post பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2ஆம் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த கார்கே first appeared on www.patrikai.com.