வட இந்தியாவை புரட்டி போடும் மழை… யமுனை – பியாஸ் நதிகளில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்!

நாட்டின் பல மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை, மலைகள் முதல் சமவெளி வரை பேரழிவை உருவாக்கியுள்ளது. ஹிமாச்சல், உத்தரகாண்ட், டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.