பிளாஸ்டிக்கின் பாதிப்பு நிலம், நீர், மலை என எதையும் விட்டு வைக்கவில்லை. இதை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்காத பாலித்தீன் பைகளுக்கு பதிலாக, விரைவிலேயே மக்கி
விடும் காகித பை பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்தி ஜூலை 12ல் உலக காகித பை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* வாழ்க்கையில் எப்போதும் எளிமையை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி பல புத்தகங்களை எழுதிய அமெரிக்க எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் ெஹன்றி டேவிட் தோரோ பிறந்த தினம் தேசிய எளிமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement