இரண்டாவது மனைவியுடன் ஜாலியாக பாலி தீவுக்கு ஹனிமூன் சென்ற ‘கில்லி’ நடிகர்..!

கில்லி பட நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, 60 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர், தனது தற்போதைய மனைவியுடன் பாலி தீவிற்கு தேனிலவு சுற்றுலா சென்றுள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.