சென்னை அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் திறக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளார். டாஸ்மாக் மதுக்கடைகள் காலையிலேயே திறக்கப்படுமா என்று சர்ச்சை எழுந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றமில்லை என்று அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார். கடைகள் வழக்கம் போல நண்பகல் 12 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இன்று அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம், ”அரசிடம் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்ற எந்த திட்டமும் இல்லை. அரசு 90 மிலி […]
The post டாஸ்மாக் திறக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை : அமைச்சர் அறிவிப்பு first appeared on www.patrikai.com.