சென்னை: தீபாவளி பண்டிகையை யொட்டி, சொந்த ஊர் செல்பவர்கள், ரயில்களின் முன்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. தீபாவளியை முன்னிட்டு ரயில் பயணிகள் வசதிக்காக 120 நாள்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி வழங்கிவருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நவம்பர் 9ஆம் தேதி ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று (புதன்கிழமை) காலை 8 […]
The post தீபாவளி பண்டிகை: முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்த பரிதாபம்… first appeared on www.patrikai.com.