இஸ்லாமாபாத் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் நாட்டுக்கு 3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. எனவே அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அரசு இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாகச் சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) கடன் உதவி வழங்கும்படி பாகிஸ்தான் அரசு கோரிக்கை […]
The post சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் first appeared on www.patrikai.com.