சென்னை: தொழில் அதிபரின் மனைவி-மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வுசெய்தாக தொடரப்பட்ட வழக்கில் சதுர்வேதியை சாமியார் வரும் 31ம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சுமார் 20ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சென்னை தியாகராயநகர் பசுல்லா சாலையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரெஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை உள்ளது. இந்த நிர்வகித்த வருபவர் சதுர்வேதி சாமியார் என்பவர். முதுகலை பட்டதாரியான இவருக்கு வெங்கடாசரவணன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் என்ற பெயரும் உள்ளது. இவர் ஒவ்வொரு […]
The post பாலியல் வழக்கு: சதுர்வேதி சாமியார் வரும் 31ந்தேதி நீதிமன்றத்தில் சரணடைய உயர்நீதிமன்றம் உத்தரவு! first appeared on www.patrikai.com.