மெஹ்சானா குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் விபுல் சவுத்ரிக்கு மோசடி வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது/ விபுல் சவுத்ரி குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் முன்னாள் தலைவராகவும், 1996-ல் சங்கர்சிங் வகேலா அரசில் அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் மீது கடந்த 2014-ம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவுக்கு மாட்டுத் தீவனம் வழங்காமல் ரூ.22.5 கோடி மோசடி செய்ததாக இவர்மீது வழக்கு தொடரப்பட்டது. மெஹ்சானா ‘பி’ பிரிவு காவல் நிலையத்தில் விபுல் சவுத்ரிமீது முதல் […]
