விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ, லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களில் மொத்தம் 125 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாக பதிவிட்டுள்ள லோகேஷ் கனகராஜ் படத்தின் டப்பிங், ரீ-ரெக்கார்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்சன் வேலைகளை விரைவில் தொடங்க உள்ளார். IT’S A WRAP FOR #LEO 🔥🧊125 Days of shoot in 6 months! Thanks to the entire CAST AND CREW […]
