தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் வில்லனாக நடிக்கும் நடிகர்களில் புஷ்பா படத்திற்காக பகத் பாசில் வாங்கிய 6 கோடி ரூபாய் தான் அதிக தொகை என்று கூறப்படுகிறது. தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் வில்லனாக நடித்து வரும் பிரகாஷ் ராஜ்க்கு 1 முதல் 1.5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. கதாநாயகனாக அசத்தி வரும் பிரபலங்களும் சில படங்களில் வில்லனாக நடிப்பது உண்டு அந்த வகையில் ஆதிபுருஷ் படத்தில் வில்லனாக நடித்த சைப் அலி கானுக்கு […]
