சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் விழுப்புரம் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ந்தியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இன்று முதல்வர் மு க ஸ்டாலின் ஓரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,:- ”விழுப்புரம் மாவட்டம், சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், கீழ்புத்துப்பட்டியில் உள்ள சந்திப்பு சாலையில் இன்று (16.07.2023) அதிகாலை 05.00 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் ஒன்று மீன் வாங்க காத்துக் கொண்டிருந்த புதுக்குப்பம் மீனவ பெண்கள் மீது […]