மாவீரன் வசூல் நிலவரம்: இத்தனை கோடி கலக்ஷனா? பாக்ஸ் ஆபிஸ் விவரம்

Maaveeran Day 3 Box Office Collection Report: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘மாவீரன்’ படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தற்போது இதன் 3 ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் வாயை பிளக்க வைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.