Video: வந்தே பாரத் ரயிலில் தீ… பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்!

Fire In Vande Bharat Express: போபாலில் இருந்து டெல்லிக்கு சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயிலின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் வீடியோ இணையத்தில் பரவி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.