உத்தராகாண்டில் பயங்கர விபத்து: டிரான்ஸ்ஃபார்மர் வெடித்து 15 பேர் பலி, பலர் படுகாயம்

Chamoli Sewerage Plant Accident:  டிரான்ஸ்ஃபார்மர் அதாவது மின்மாற்றி வெடித்ததால், கழிவுநீர் ஆலையில் மின்னோட்டம் பரவியதாக கூறப்படுகிறது. அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் அதன் பிடியில் சிக்கினர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.