சென்னை: முழு இழப்பீடு வழங்காத நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி. நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நிரந்தரமான முடிவை எடுத்த பிறகு நில எடுப்பு பணி தொடர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்.எல்.சி. நிறுவனம் தனது 2-ம் சுரங்க விரிவாக்கத்துக்கு […]