ஓபிஎஸ் மற்றும் அவரது மகனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் வெளியான தீர்ப்பு

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவர்து மகன் ரவீந்திரநாத் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.