'ஏழைத்தாயின் சிரிப்பு…' வைரல் வேலம்மாள் பாட்டி காலமானார் – முதல்வர் இரங்கல்

Velammal Paati: தன் முகம் ததும்பிய புன்னகையால் வைரலாகி, தமிழக அரசின் சாதனை விளம்பர போஸ்டர்களில் மீண்டும், மீண்டும் இடம்பிடித்து வந்த வேலம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.