சென்னை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து மவுனம் காப்பதற்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி பதில் சொல்லாமல் உள்ளார் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்- அழகிரி தனது அறிக்கையில். ”மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத நடவடிக்கைகளான பணமதிப்பிழப்பு, மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றம், […]
