டில்லி மணிப்பூர் விவகாரம் குறித்த எதிர்க்கட்சிகள் அமளியால் இன்று முழுவதும் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் விளக்கமளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அவை நடவடிக்கைகள் இதனால் முடங்கி வருகிறது. இன்றும் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் 7-வது நாளாக அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியது. எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் எப்போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மக்களவையில் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு […]
