கிருஷ்ணகிரி: பட்டாசு கடை வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கலையும் நிவாரணமும் அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டாமாகின. 3 வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில் இடிபாடுகளில் மேலும் 5 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் […]
