சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் டில்லியில் அடுத்த மாதம் 4 ஆம் தேதி மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி டில்லியில் ஆலோசனை நடத்துகிறார். இந் கூட்டத்துக்கான அழைப்பிதழைக் கட்சி மேலிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்து முக்கிய நிர்வாகிகளுக்கும் அனுப்பி […]
