சென்னை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் அவர் மகன் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இன்று தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “அமித்ஷா நேற்று ராமேஸ்வரத்துக்கு வந்து என்னைப் பற்றிப் பேசி இருக்கிறார். முதல்வர் மு க ஸ்டாலினுக்கு […]
