தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது – எடப்பாடி பழனிசாமி!

சிறையில் உள்ளவருக்கு கூட அமைச்சர் பதவி வழங்கும் அரசு இந்த திமுக அரசு, இதுவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் வைத்திருக்கிறார்கள். தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி பேச்சு.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.