சென்னை: Papanasam memes (பாபநாசம் மீம்ஸ்) ஆகஸ்ட் 2ந் தேதியான இன்று கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தின் மீம்ஸ் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ‘த்ரிஷயம்’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட