எதிர்க்கட்சி எம்பிக்கள் குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் குறித்து முறையீடு

டில்லி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் விவகாரம் குறித்து முறையிட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுக்களுக்கு இடையே வன்முறை நீடித்து வருகிறது. இந்த வன்முறை கடந்த மே 3-ம் தேதி தொடங்கி இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இங்கு வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிப்பூர் வன்முறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த மே 4ம் தேதி ஆண்கள் கும்பலால் குகி சமூகத்தைச் சேர்ந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.