
சிங்கப்பூரிலிருந்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட யாஷிகா
துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். தற்போது ராஜ பீமா, பாம்பாட்டம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் யாஷிகா ஆனந்த், தொடர்ந்து தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ள யாஷிகா , அங்கு தான் எடுத்துக்கொண்ட ஹாட்டான புகைப்படங்களை லிமிடெட் எடிஷன் என்ற கேப்ஷனுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.