செந்தில் பாலாஜி ஆதாரவாளர் வீட்டில் சோதனை… அமலாக்கத்துறை அதிரடி – பின்னணி என்ன?

Dindigul ED Raid: திண்டுக்கல் வேடசந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா. சாமிநாதனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.