சென்னை தமிழகத்தில் நடைபெற உள்ள டி என் பி எஸ் சி குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்டு 10 முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது இந்த.தேர்வை எழுதுவோர் http://www.tnpscexams.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள அறிக்கையில் , ”தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் […]
