மாஸ்கோ: தண்ணீர், இறைச்சி, சோறு, சப்பாத்தி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு பதிலாக வெறும் பழங்களையும், பழச்சாறுகளையும் மட்டும் சாப்பிட்டு வந்த ‘வீகன்’ இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக 39 வயதில் உயிரிழந்துள்ளார். நம்மை சுற்றி இருக்கும் எந்த பொருளும் ஒரேயொரு மூலப்பொருட்களால் ஆனது கிடையாது. எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு பொருள் கலந்துதான் இருக்கும். இயற்கையிலேயே பல
Source Link