சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு கடந்த வாரம் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஜெயிலர் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் பேக்கேஜ்ஜாக உருவாகியுள்ள ஜெயிலர் ட்ரெய்லர் குறித்து ரசிகர்களின் ரியாக்ஷன்ஸ் என்னவென்பதை தற்போது பார்க்கலாம். ஜெயிலர்
