இம்பால்: மணிப்பூர் வன்முறையில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி நாட்டையை உலுக்கி உள்ளது. இத்தகைய சூழலில் தான் அந்த வீடியோ வைரலானது எப்படி? என்பது பற்றி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரான மாஜி ராணுவ வீரர் உருக்கமாக தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். வடகிழக்கு மாநிலமான
Source Link