சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக லட்சுமி, தனது சினிமா வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பேட்டியில் கூறியுள்ளார். 70 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக இருந்த லட்சுமி, சில நேரங்களில் சில மனிதர்கள், நெற்றிக்கண், தில்லுமுல்லு, விசு இயக்கத்தில் சம்சாரம் அது மின்சாரம் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தெலுங்கு,
