சென்னை: ஜெயிலர் படத்தின் ட்ரெயிலர் நேற்றைய தினம் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. ரஜினி இந்தப் படத்தின்மூலம் மீண்டும் சிறப்பான வெற்றியை சுவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. படத்தில் ரஜினியின் மகனாக நடித்துள்ளார் வசந்த் ரவி. அவரது கேரக்டர் இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளதாக
