ஹைதராபாத்: ஸ்டைலிஷ் ஸ்டார் என டோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் நம்ம புஷ்பா அல்லு அர்ஜுன் தனது மருமகளான க்ளின் கிளாராவுக்கு சூப்பரான கிஃப்ட் ஒன்றை கொடுத்து அசத்தியிருப்பது தான் டாக் ஆஃப் தி ராமோஜி ராவ் சிட்டியாகவே இருக்கிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவியை தாத்தாவாக்கி விட்டு ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தங்களுக்கு பல வருடங்கள்
