சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை (6ந்தேதி) சென்னையில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் 73,206 பேர் பங்கேற்க உள்ளனர் என மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏராளமான விளையாட்டுப் போட்டிகளை நடத்தப்போவதாக தி.மு.க அறிவித்திருக்கிறது. இவ்வாண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறவிருக்கும் போட்டி களில் தொடர் ஓட்டம் முக்கியமான இடத்தை பெறுகிறது. கலைஞர் சுடர் ஏந்தி, கலைஞர் கோட்டம் […]
