சென்னை: அடுத்த வாரம் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், அந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள மோகன்லால் மலையாள மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜெயிலர் படம் பற்றி பேசியுள்ள வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் மோகன்லால் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட
