சண்டிகர்: ஹரியானாவில் ஏற்பட்ட வன்முறையின் காரணமாக நூ மாவட்ட எஸ்பி வருண் சிங்லா மீது அதிரடியாக மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை பணியிடமாற்றம் செய்துள்ள மாநில அரசுக்கு புதிதாக அந்த மாவட்டத்துக்கு ‛எக்ஸ்பர்ட்’ ஒருவரை நியமனம் செய்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். இந்நிலையில் தான் நூ
Source Link