மும்பை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை அட்லீ இயக்கியுள்ளார். பதான் படத்தைத் தொடர்ந்து ஜவானும் ஷாருக்கானுக்கு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஷாருக்கானின் பதான் தான் கோலிவுட், டோலிவுட் படங்களின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியதாக ராம் கோபால்
