சென்னை: Vijay (விஜய்) விஜய்யிடம் விரைவில் கதை சொல்லவிருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருக்கிறார். நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அடையாளப்பட்டவர் கார்த்திக் சுப்புராஜ். அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அவர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசனை வைத்து பீட்சா என்ற படத்தை இயக்கினார். பேய் பட ஜானரில் வித்தியாசம் காண்பித்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம்
