என்ன கன்றாவிடா இது.. ஓ சொல்றியாவும் காவாலாவையும் கலந்து ஒரு குத்தாட்டம்.. கலாய்க்கும் ஃபேன்ஸ்!

சென்னை: ஜெயிலர் படத்தில் தமன்னா போட்ட தாராள ஆட்டமான காவாலா மற்றும் புஷ்பா படத்திற்கு கட்டுப்பாடற்ற கவர்ச்சியை காட்டி சமந்தா போட்ட ஓ சொல்றியா மாமா பாடல் இரண்டையும் மிக்ஸ் செய்து சரக்கு பட நடிகை சூர்யபிரபா போட்டுள்ள குத்தாட்ட வீடியோ ரசிகர்களின் கவனத்தை திருப்பி உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.