சென்னை: நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பி வரும் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் அப்பட்டமான ஹாலிவுட் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் ஆதாரத்துடன் பதிவிட்டு பங்கம் செய்து வருகின்றனர். ஒரு புதிய தமிழ் படம் வெளியானால், அந்த படம் எங்கிருந்து சுடப்பட்டுள்ளது என்கிற தகவலையும் இணையவாசிகள் அலசி ஆராய்ந்து கண்டுபிடித்து விடுகின்றனர். {image-ddreturns-down-1691239535.jpg
