சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3. 28 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் வேலூரை பூர்வீகமாக கொண்ட தக்ஷிதா ஸ்ரீ, தன்னுடைய பர்பார்மென்சால் நடுவர்களையும் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். சரிகமபா லிட்டில் சேம்ப்ஸ்
