கடலூர்: நெய்வேலி என்.எல்.சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்ட பட்டியலில், நிலம் கொடுக்காத 28 வட மாநிலத்தவர்களுக்கு என்.எல்.சியில் பணி வழங்கப்பட்டுள்ளது ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தை அமைப்பதற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என
Source Link