வரட்டா மாமே டுர்ர்ர்.. நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான்-3.. அடுத்து என்ன?

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. அடுத்தக்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு நாளை இரவு நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வததற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 16வது நிமிடத்தில் சந்திரயான்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.