\"வாட்ச், பேனா, மோதிரம்..\" இம்ரான் கான் இப்போ கம்பி எண்ண காரணமே இதுதான்.. அட உண்மைதாங்க! அது எப்படி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமராக இருந்த இம்ரான் கானுக்கு இப்போது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாட்ச், பேனா, மோதிரம் தான் இந்த சிறைக்குக் காரணம் என்றால் நம்ப முடிகிறதா.. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். கிரிக்கெட் நட்சத்திரமான இம்ரான் கான் அரசியலிலும் நுழைந்து ஒரு கலக்கு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.