சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். அஜித்தின் 62வது படமாக உருவாகவுள்ள விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில், அஜித்தின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது ஒரு சூப்பர் ஹிட் படத்தை அவர் மிஸ் செய்துள்ளார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட விக்ரம், அஜித் நோ சொன்ன
