சந்திரயான்-3 எடுத்த ‘நிலா’ வீடியோ! நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழையும்போதே வேலையே காட்டிருக்கே!

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த சந்திராயன்-3 விண்கலத்திலிருந்து எடுக்கப்பட்ட நிலவின் முதல் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ. கடந்த ஜூலை 14-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வததற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 16வது நிமிடத்தில் சந்திரயான் 3 புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.